‘துர்க்மேனிஸ்தானுடனான போட்டி சவால் மிக்கது’ – இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா

துர்க்மேனிஸ்தானுக்கு எதிராக நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆவது தகுதிகாண் சுற்றின் கடைசி முதலாம் கட்டப் போட்டி இலங்கைக்கு சவால் மிக்கது. எனவே இலங்கை அணிக்கு கடுமையாக போராட வேண்டிவரும் என இலங்கை கால்பந்தாட்ட அணித் தலைவர் சுஜான் பெரேரா தெரிவித்தார். இலங்கைக்கும் துர்க்மேனிஸ்தானுக்கும் இடையிலான ஏஎவ்சி ஆசிய கிண்ணம் 2027 சவூதி அரேபியா 3ஆவது தகுதிகாண் சுற்றின் முதலாம் கட்டப் போட்டி (டி குழு) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நாளை வியாழக்கிழமை (09) […]

‘துர்க்மேனிஸ்தானுடனான போட்டி சவால் மிக்கது’ – இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா Read More »